Friday, April 6, 2018

பேசுகிறேன் பேசுகிறேன் இன்று தமிழில் பேசுகிறேன்

இன்று புதிதாய் பிறந்த என் வலை தமிழ். அதில் நான் முதலாக  பதிய விரும்பும் பாடலின்  வரிகள் இங்கே.

"கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பாற  மரங்கள் இல்லை களங்காமலே கண்டம் தாண்டுமே ".

"முற்றுப்புள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்ததால்
முடிவென்பதும் ஆரம்பமே ".

"காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருதே".

நம்பிக்கைக்கு வித்தாய் வரிகள், நன்றி முத்துக்குமார்...

No comments:

Post a Comment